Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘E’ பிரிவு): ஈகுவாடர் 2 – ஹாண்டுரஸ் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘E’ பிரிவு): ஈகுவாடர் 2 – ஹாண்டுரஸ் 1

454
0
SHARE
Ad

ரெசி ஃபே, ஜூன் 21- மலேசிய நேரப்படி இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான, ‘E’ பிரிவு ஆட்டத்தில் ஈடுகுவாடர், ஹாண்டுரஸ் அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் ஈகுவாடர் 2  – 1 என்ற கோல் எண்ணிக்கையில் ஹாண்டுரஸை வீழ்த்தியது.அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

Group E - Honduras vs Ecuador

#TamilSchoolmychoice

Group E - Honduras vs Ecuador

படங்கள்: EPA