Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – பெல்ஜியம் 1- ரஷியா 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – பெல்ஜியம் 1- ரஷியா 0

564
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ, ஜூன் 23 – உலகக் கிண்ண காற்பந்து  போட்டிகளின் இன்றைய முதல் ஆட்டத்தில் ரஷியாவும், பெல்ஜியமும் ‘எச்’ பிரிவில் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் இறுதி நிமிடங்கள் வரை கோல் எதுவும் அடிக்க முடியாமல் இரண்டு நாடுகளும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் – அதாவது ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த வேளையில் பெல்ஜியம் ஒரு கோல் போட்டது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.

#TamilSchoolmychoice

 Russia's Oleg Shatov (R) and Belgium's Toby Alderweireld (L) vie for the ball during the FIFA World Cup 2014 group H preliminary round match between Belgium and Russia

Romelu Lukaku (L) of Belgium vies with Vasily Berezutsky of Russia during the FIFA World Cup 2014 group H preliminary round match between Belgium and Russia at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 22 June 2014.

படங்கள்: EPA