Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘சி’ பிரிவு) – கொலம்பியா 4 – ஜப்பான் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘சி’ பிரிவு) – கொலம்பியா 4 – ஜப்பான் 1

537
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 25 – உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘சி’ பிரிவுக்கான ஆட்டங்கள் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றன.

இதில் ஜப்பானும் கொலம்பியாவும் விளையாடின.

கொலம்பியா 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஜப்பானை வீழ்த்தியது.

#TamilSchoolmychoice

ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

Colombia's James Rodriguez (L) and Japan's Makoto Hasebe (R) vie for the ball during the FIFA World Cup 2014 group C preliminary round match between Japan and Colombia at the Arena Pantanal in Cuiaba, Brazil, 24 June 2014.

Colombia's James Rodriguez (L) and Japan's Hotaru Yamaguchi (R) vie for the ball during the FIFA World Cup 2014 group C preliminary round match between Japan and Colombia at the Arena Pantanal in Cuiaba, Brazil, 24 June 2014.

படங்கள்: EPA