Home நாடு புதிய போக்குவரத்து அமைச்சராக லியாவ் தியோங் லாய் நியமனம்!

புதிய போக்குவரத்து அமைச்சராக லியாவ் தியோங் லாய் நியமனம்!

526
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25 – நாட்டின் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரதமர் துறையின் அமைச்சர்களாக மசீச துணைத்தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் மற்றும் கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ கியாங் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.