Home உலகம் உலகக் கிண்ணம் :காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படக் காட்சிகள் (1)

உலகக் கிண்ணம் :காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படக் காட்சிகள் (1)

570
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 28 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளைக் காண வரும் இரசிகைகளில் பலர் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து, வித்தியாசமான கண்கவர் கோலங்களில் காட்சியளித்து, புகைப்படக்காரர்களையும், தொலைக்காட்சி இரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர்.

அந்த கவர்ச்சி இரசிகைகள் சிலரின் கண்கவர் படக் காட்சிகள் இங்கே:

ஜூன் 12ஆம் தேதி சாவ் பாலோ நகரில் நடைபெற்ற பிரேசில்-குரோசியா ஆட்டத்தின்போது பிரேசில் நாட்டு இரசிகைகள்... ஜூன் 12ஆம் தேதி சாவ் பாலோ நகரில் நடைபெற்ற பிரேசில்-குரோசியா ஆட்டத்தின்போது பிரேசில் நாட்டு இரசிகைகள்…

#TamilSchoolmychoice

ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற பிரேசில்-குரோசியா ஆட்டத்தின்போது நட்டால் நகரில் நடைபெற்ற காற்பந்து இரசிகைகளின் கொண்டாட்டம்.

ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற பிரேசில்-குரோசியா ஆட்டத்தின்போது நட்டால் நகரில் நடைபெற்ற காற்பந்து இரசிகைகளின் கொண்டாட்டம்.

ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இத்தாலி-கோஸ்தா ரிக்கா நாடுகளுக்கிடையிலான போட்டியைக் கண்டு இரசிக்கும் இத்தாலிய இரசிகை.

ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இத்தாலி-கோஸ்தா ரிக்கா நாடுகளுக்கிடையிலான போட்டியைக் கண்டு இரசிக்கும் இத்தாலிய இரசிகை.

ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற அர்ஜெண்டினா – ஈரான் நாடுகளுக்கிடையிலான போட்டியைக் கண்டு களிக்கும் அர்ஜெண்டினா இரசிகைகள்.ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற அர்ஜெண்டினா – ஈரான் நாடுகளுக்கிடையிலான போட்டியைக் கண்டு களிக்கும் அர்ஜெண்டினா இரசிகைகள். ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இத்தாலி-கோஸ்தா ரிக்கா இடையிலான ஆட்டத்தின் போது கோஸ்தா ரிக்கா கொடியுடன் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இரசிகை.ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இத்தாலி-கோஸ்தா ரிக்கா இடையிலான ஆட்டத்தின் போது கோஸ்தா ரிக்கா கொடியுடன் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இரசிகை.

படங்கள் : EPA