அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள்.
இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும் விதமாக தான் இயக்கும் ”ஐஸ்கிரீம்” என்ற படத்திலிருந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா.
டோலிவுட்டில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ஹார்ட் அட்டாக், மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ”ஐஸ்கிரீம்” என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தும் வர்மா அவரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அவரும் ஒப்புக்கொண்டார்.
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். ரகசியமாக தேஜஸ்வி நடித்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டன. இது சினிமா வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.