Home Tags சினிமா

Tag: சினிமா

அல்லு அர்ஜூன் – புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் – தேசிய விருது

புதுடில்லி : அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புஷ்பா - தெ ரைஸ் - முதல் பாகம்...

மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ – சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருது

புதுடில்லி : சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு' படம் சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருதை வென்றிருக்கிறது. 2021-ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய...

மிச்சல் இயோ : ஆஸ்கார் விருது பெறும் முதல் மலேசிய நடிகை

லாஸ் ஏஞ்சல்ஸ் : மலேசிய நடிகையான மிச்சல் இயோ (Michelle Yeoh) மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். Everything Everywhere All...

எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் – தமிழ் பேசும் ஆவணப் படம் ஆஸ்கார் விருது பெற்றது

லாஸ் ஏஞ்சல்ஸ் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றுவரும் (அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 12-ஆம் தேதி இரவு) ஆஸ்கார் விருதுகள் விழாவில் 'எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப் படத்திற்கு...

திரையரங்குகளிலும், வலைத் திரைகளிலும் ஒரே நாளில் திரைப்படங்கள் இனி திரையிடப்படும்

நியூயார்க் : 2021-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வெளியிடப்படும் நடைமுறைகள் பெருமளவில் மாற்றம் காணும். தற்போதைய நடைமுறைப்படி முதலில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு அடுத்த ஓரிரு மாதங்களில் கட்டண வலைத் திரைகளில்...

வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்க்க அனுமதி

வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்ப்பது, அனுமதிக்கப்படுவதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

திரையரங்கிற்குள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நுழையத் தடை

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் திரையரங்குகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் திரையரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. 37.5 பாகை செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ளவர்கள்...

பாடலாசிரியர் காளிதாசன் மரணம் -சென்னையில் இறுதிச்சடங்கு!

சென்னை - பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் காளிதாசன் மரணமடைந்தார். பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் காளிதாசன் மரணம் அடைந்தார். ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில், ‘‘தண்ணி...

பிரபல நடிகர் சாய் பிரஷாந்த் தற்கொலை!

சென்னை - பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரஷாந்த் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த திடீர் மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை...

‘பிரேமம்’ படத்துக்கு விருது கிடைக்காததற்கு அரசியல் சூழ்ச்சிதான் காரணமா?

கொச்சின் - கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான  “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார். சிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும்...