Home கலை உலகம் அஞ்சான் முன்னோட்டம் வெளியீடு – அனல் பறக்குது!

அஞ்சான் முன்னோட்டம் வெளியீடு – அனல் பறக்குது!

670
0
SHARE
Ad

03-anjaan343434-600-jpg

சென்னை, ஜூலை 6 – லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் அஞ்சான் திரைப்படத்தின் முதல் காட்சி முன்னோட்டம் (First Look Teaser) சில நிமிடங்களுக்கு முன்னர் யுடியூப் மற்றும் அஞ்சான் பேஸ்புக் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அதுமட்டுமின்றி முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அனல் பறக்கும் அஞ்சான் முன்னோட்டம் இதோ:-

please install flash