Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முழு ஆட்டம்)

584
0
SHARE
Ad

Kevin Mirallas (L) of Belgium in action with Jose Maria Basanta of Argentina during the FIFA World Cup 2014 quarter final match between Argentina and Belgium at the Estadio Nacional in Brasilia, Brazil, 05 July 2014.பிரேசிலியா, ஜூன் 6 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜெண்டினா – பெல்ஜியம் நாடுகளுக்கிடையிலான கால் இறுதி ஆட்டத்தில் இரு நாடுகளும் தங்களின் முழுத் திறனையும் காட்டி விளையாடின.

ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்திலேயே ஒரு கோல் போட்டு அர்ஜெண்டினா முன்னணிக்கு வந்தது. இருப்பினும் தொடர்ந்து இரண்டு குழுக்குளுமே கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறின.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள்:-

#TamilSchoolmychoice

Belgium's Daniel van Buyten (L) and Argentina's Jose Maria Basanta (R) vie for the ball during the FIFA World Cup 2014 quarter final match between Argentina and Belgium at the Estadio Nacional in Brasilia, Brazil, 05 July 2014.

 

படங்கள்: EPA