Home Tags அஞ்சான்

Tag: அஞ்சான்

அஞ்சானில் கவர்ச்சி தேவைப்பட்டதால் நடித்தேன் – சமந்தா சிறப்புப் பேட்டி (காணொளியுடன்)

சென்னை, ஆகஸ்ட் 26 - 'அஞ்சான்' படம் பற்றி சமந்தா 'பிஹைண்ட் வுட்' என்ற செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "நான் முதன் முதலில் பார்த்த...

‘அஞ்சான்’ படத்தை பார்க்காதவர்கள் கூட படம் சரியில்லையினு பரப்புகிறார்கள் – சூர்யா

சென்னை, ஆகஸ்ட் 19 –’அஞ்சான்’ படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். படம் பார்க்காமல் சரியில்லை எனக் கருத்து கூறுவது வேதனை தருகிறது என்று சூர்யா கூறியுள்ளார். 'அஞ்சான்’ படம் பற்றி இணையத்தில் எப்போதும் இல்லாத...

அஞ்சான் படத்தால் ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய லிங்குசாமி!

சென்னை, ஆகஸ்ட் 18 - கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சான் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்தது. இப்படம் இன்று வரை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படத்தின் முதல் நாள் காட்சியை, சென்னையில்...

திரைவிமர்சனம்: ‘அஞ்சான்’ – பெரிதாக ஈர்க்கவில்லை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - மும்பையில் இரண்டு தாதா கும்பல்களுக்கு இடையில் நடக்கும் சண்டை, பழிவாங்கும் போராட்டம் தான் கதை. இந்த கதை பாட்ஷா காலத்திலிருந்து, கடந்த ஆண்டு வெளிவந்த தலைவா வரையில்...

மலேசியாவில் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு மதிப்பு தராத நடிகர் சூர்யா-‘அஞ்சான்’ சிறப்புத் திரையீட்டு ஏற்பாட்டுக் குழுவினர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – ‘அஞ்சான்’  திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியாவதை முன்னிட்டு நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக சிறப்புக் காட்சிக்கும்,படத்தை இரசிகர்களிடையே விளம்பரப்படுத்துவதற்காகவும், கோலாலம்பூருக்கு வருகை தந்த, நடிகர் சூர்யா உள்ளிட்ட அந்தப்...

“அஞ்சான்” மூலம் தொழில் நுட்பத்தில் மேலும் முன்னேறும் தமிழ்ப் படவுலகம்!

ஆகஸ்ட் 13 – ஒரு காலத்தில் ஒரு படம் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகின்றது என்றால், அந்த திரைப்படத்தின் படச் சுருள், ஒரு தகரப் பெட்டியில் வைக்கப்பட்டு அந்த திரையரங்குக்கு கொண்டுவரப்படுவதே கொண்டாட்டமாக...

‘அஞ்சான்’ படத்தில் சூர்யா பாடிய பாடல் யூ டியூபில் வெளியானது (காணொளியுடன்)!

சென்னை, ஆகஸ்ட் 12 - 'அஞ்சான்' படத்தில் சூர்யா பாடிய ஏக்..தோக்..தீன்... பாடலின் காணொலி யூடியூபில் வெளியாகியுள்ளது. சூர்யா, சமந்தா, சூரி ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'அஞ்சான்'. இப்படம் வரும்...

ரஜினி படங்களுக்கு இணையான பிரம்மாண்டத்துடன் வெளியாகும் சூர்யாவின் ‘அஞ்சான்’

சென்னை, ஆகஸ்ட் 11 – தமிழ்ப்பட வரலாற்றில் மிக விரிவான அளவில் வெளியிடப்படும் படங்கள் என்றால் அவை ரஜினி படங்கள்தான். அதற்கடுத்து கமல்ஹாசன் படங்கள் இரண்டாவது நிலையில் பிரம்மாண்டமான வெளியீடுகளைக் காணும். அண்மையக் காலங்களில்,...

கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ சிறப்புக் காட்சி – சூர்யா, சமந்தா பங்கேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 8 – ‘அஞ்சான்’ படத்தின் சிறப்புக் காட்சி ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு மலேசியத் கோலாலம்பூரில் நடக்கிறது. இந்தக் காட்சியில் படத்தின் நாயகன் சூர்யா உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். லிங்குசாமி...

வரும் 15-ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ வெளியீடு!

சென்னை, ஆகஸ்ட் 7 – சூர்யாவின் மாறுபட்ட தோற்றத்தில் உருவாகியிருக்கும் படம் 'அஞ்சான்'. இப்படம் வரும் (ஆகஸ்ட்) 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சமந்தா கதாநாயகியாக...