Home கலை உலகம் அஞ்சானில் கவர்ச்சி தேவைப்பட்டதால் நடித்தேன் – சமந்தா சிறப்புப் பேட்டி (காணொளியுடன்)

அஞ்சானில் கவர்ச்சி தேவைப்பட்டதால் நடித்தேன் – சமந்தா சிறப்புப் பேட்டி (காணொளியுடன்)

770
0
SHARE
Ad

maxresdefaultசென்னை, ஆகஸ்ட் 26 – ‘அஞ்சான்’ படம் பற்றி சமந்தா ‘பிஹைண்ட் வுட்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நான் முதன் முதலில் பார்த்த படம் ‘காக்க காக்க’. சூர்யா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய படம்.

samanthaaஅப்போதே நான் சூர்யா ரசிகை. நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன் சூர்யா படம் என்றால் திரையரங்கில் முன் வரிசையில் அமர்ந்து கைத்தட்டி சூர்யா.. சூர்யா என்று கத்தி படம் பார்ப்பேன். ஆனால், சூர்யாவுடன் நடிப்பேன் என நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் சமந்தா.

சமந்தா அளித்த மகிழ்ச்சிகரமான சிறப்பு பேட்டி இதோ உங்களுக்காக:

#TamilSchoolmychoice