Home கலை உலகம் அஞ்சான் படத்தால் ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய லிங்குசாமி!

அஞ்சான் படத்தால் ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய லிங்குசாமி!

752
0
SHARE
Ad

Lingusamyசென்னை, ஆகஸ்ட் 18 – கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சான் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்தது. இப்படம் இன்று வரை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இப்படத்தின் முதல் நாள் காட்சியை, சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கு ஒன்றில் படத்தின் இயக்குனர் லிங்குசாமி ரசிகர்கள் மனநிலையை அறிய சென்றுள்ளார்.

Anjaan postersவெளியே நின்று கொண்டிருந்த அவரை சிலர் அடையாளம் கண்டுபிடித்து படம் சரிஇல்லை, நீங்கள் ஏன் இப்படி படம் எடுத்தீர்கள் என கேட்டவுடன், இதற்கு மேல் இங்கு நின்றால் வேலைக்கு ஆகாது என்று வேகமாக அங்கு இருந்து நடையை கட்டினாராம  லிங்குசாமி.

#TamilSchoolmychoice

‘பாவம் அவரே நொந்து போய் இருப்பார்.’