முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது எந்த குழுவும் கோல் அடிக்கவில்லை. இரண்டு குழுக்களுமே ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக – ஆக்ரோஷமாக விளையாடின.
முழு ஆட்டம் நடந்த 94 நிமிடங்களில் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்க இயலாத நிலைமையைத் தொடர்ந்து கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்கவில்லையாதலால், வெற்றியை பினால்டி வாய்ப்புகள் மூலம் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டது.
நெதர்லாந்து – கோஸ்தா ரிக்கா நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தின் படக் காட்சிகள் இவை:
படங்கள்: EPA
Comments