Home நாடு ஏர் ஏசியா ஏகே278: புருணையில் தரையிறங்கும் போது சறுக்கியது!

ஏர் ஏசியா ஏகே278: புருணையில் தரையிறங்கும் போது சறுக்கியது!

514
0
SHARE
Ad

82a6b64843010ae301e9c310a327b71fபுருணை, ஜூலை 7 – இன்று மாலை சுமார் 4 மணியளவில் புருணை அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் ஏசியா ஏகே278 விமானம் தரையிறங்கிய போது சறுக்கியதால் பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்தில், 102 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் என யாரும் காயம் அடையவில்லை என ஏர் ஏசியா உறுதிப்படுத்தியுள்ளது.

 

#TamilSchoolmychoice