Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 0 – நெதர்லாந்து 0 (முதல் பாதி ஆட்டம் முடிய)

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 0 – நெதர்லாந்து 0 (முதல் பாதி ஆட்டம் முடிய)

664
0
SHARE
Ad

epa04308198 Lionel Messi (R) of Argentina in action with Bruno Martins Indi (L) of the Netherlands during the FIFA World Cup 2014 semi final match between the Netherlands and Argentina at the Arena Corinthians in Sao Paulo, Brazil, 09 July 2014. சாவ் போலோ, ஜூலை 10 – பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அர்ஜெண்டினா – நெதர்லாந்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது, இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் சரி சமமான நிலையில் இருந்தன.

முதல் பாதி ஆட்டத்தின் போது பந்தை எடுத்துச் செல்லும் அர்ஜெண்டினாவின் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸியைத் தடுக்கும் நெதர்லாந்து விளையாட்டாளர்கள்.

படம்: EPA