Home உலகம் தாய்லாந்து பெத்தோங் நகரில் கார் குண்டு வெடிப்பு படக் காட்சிகளுடன்!

தாய்லாந்து பெத்தோங் நகரில் கார் குண்டு வெடிப்பு படக் காட்சிகளுடன்!

563
0
SHARE
Ad

பெத்தோங் (தாய்லாந்து), ஜூலை 26 – தென் தாய்லாந்தின் யாலா மாநிலத்தில் உள்ள மலேசிய எல்லைப் பகுதியை அடுத்த பெத்தோங் நகரில் தங்கும் விடுதி ஒன்றின் முன்னால் காரில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த  வெடிகுண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதோடு ஏறத்தாழ 40 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகினர்.

 Fire and smoke emerges next to damaged vehicles after a car bomb exploded in front of a hotel in Betong district, Yala province southern Thailand, 25 July 2014. At least two people were killed and 40 civilians wounded in a powerful car bomb attack at the Holiday Hill hotel in downtown of Betong, a Thai-Malaysian border city, media reports.

வெடிகுண்டு வெடித்த பின்னர் நெருப்புப் பிழம்புகளும், புகைமூட்டமும் அந்த பகுதியைச் சூழ்ந்த காட்சி

#TamilSchoolmychoice

 An injured Thai man carries a wounded girl after a car bomb attack at a hotel in Betong district, Yala province southern Thailand, 25 July 2014. At least two people were killed and 40 civilians wounded in a powerful car bomb attack at the Holiday Hill hotel in downtown of Betong, a Thai-Malaysian border city, media reports.

இரத்த காயங்களுடன் சிறுமி ஒருத்தி வெடிகுண்டி வெடித்த இடத்திலிருந்து தூக்கிச் செல்லப்பட்ட காட்சி….

Thai medics carry an injured child to the  hospital after a car bomb attack at a hotel in Betong district, Yala province southern Thailand, 25 July 2014. At least two people were killed and 40 civilians wounded in a powerful car bomb attack at the Holiday Hill hotel in downtown of Betong, a Thai-Malaysian border city, media reports.

வெடிகுண்டு விபத்தில் காயமுற்ற சிறார் ஒருவரை மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சி.

 A Thai man removes a scooter near a fire after a car bomb exploded in front of a hotel in Betong district, Yala province, southern Thailand, 25 July 2014. At least two people were killed and 40 civilians wounded in a powerful car bomb attack at Holiday Hill hotel in downtown of Betong, a Thai-Malaysian border city, media reports.

கார் குண்டு வெடிப்பினால் அந்தப் பகுதியில்  தீப்பிழம்புகளும் – புகைமூட்டமும் சூழ்ந்த காட்சி

படங்கள் : EPA