Home உலகம் அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வட கொரியா எச்சரிக்கை! உலகம் அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வட கொரியா எச்சரிக்கை! July 28, 2014 675 0 SHARE Facebook Twitter Ad பியங்யாங், ஜூலை 28 – அமெரிக்க அரசு, வட கொரிய எல்லைகளில் போர் பதற்றத்தை உருவாக்கும் பட்சத்தில், அந்நாட்டின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.