சிங்கப்பூர், ஆகஸ்ட் 6 – சிங்கப்பூரில் சீனர்களின் பாரம்பரிய விழாவான ‘மூன் கேக்’ விழா மிகச் சிறப்பாக அண்மையில் கொண்டாடப்பட்டது. அதன் புகைப்படங்களை கீழே காணலாம்.
(இவ்விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியில் மேடைக்கு பின்னால் எடுக்கப்பட்ட புகைப்படம்)
(இவ்விழாவில் மேசை நிறைய சீனர்களின் பாரம்பரிய உணவுகள் இறந்தவர்களுக்கு படைக்கப்பட்டிருக்கிறது)
(இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி விளக்குகளை ஏற்றி உறவினர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.)
(வருகையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகின்றது)
(விதவிதமான சுவையான உணவுகள் பரிமாற தயாராக இருக்கின்றன)