Home அவசியம் படிக்க வேண்டியவை பாகிஸ்தானில் பரபரப்பு: இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு!

பாகிஸ்தானில் பரபரப்பு: இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு!

576
0
SHARE
Ad

Imran_Khanஇஸ்லாமாபாத், ஆகஸ்ட் 15 – பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்ற போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காரில் குண்டு பாய்ந்த நிலையில் இம்ரான்கானுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போற்று இம்ரான்கான் துப்பாக்கிச்சூடு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பின் அது பொய் என கூறப்பட்டது. தற்போது இம்ரான்கான் கார் மீது துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.