Home உலகம் தென் கொரியாவில் போப்பாண்டவர் பிரான்சிஸ்

தென் கொரியாவில் போப்பாண்டவர் பிரான்சிஸ்

631
0
SHARE
Ad

சியோல், ஆகஸ்ட் 15 – தென் கொரியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ், இன்று தென் கொரியாவில் உள்ள சோல்மோ என்ற ஆலயத்தில்  ஆசிய இளைஞர்களிடையே உரையாற்றினார்.

 Pope Francis (L) attends a meeting with Asian youth at the shrine of Solmoe on Dangjin-gun in Chungcheongnam-do province, South Korea, 15 August 2014. Pope Francis arrived in South Korea for a five-day visit to attend the Asia Youth Day in Daejeon. The pontiff is also expected to lead the beatification ceremony of 124 Korean martyrs.

 

#TamilSchoolmychoice

தென் கொரியாவில் பல நிகழ்ச்சிகளில் போப்பாண்டவர் கலந்து கொள்வார்.

 Pope Francis (R) attends a meeting with Asian youth at the shrine of Solmoe on Dangjin-gun in Chungcheongnam-do province, South Korea, 15 August 2014. Pope Francis arrived in South Korea for a five-day visit to attend the Asia Youth Day in Daejeon. The pontiff is also expected to lead the beatification ceremony of 124 Korean martyrs.

படங்கள்: EPA