Home கலை உலகம் ஹன்சிகாவின் ‘ஐஸ் பக்கெட்’ குளியல்! (காணொளி உள்ளே)

ஹன்சிகாவின் ‘ஐஸ் பக்கெட்’ குளியல்! (காணொளி உள்ளே)

840
0
SHARE
Ad

hansika_motwaniசென்னை, ஆகஸ்ட் 21 – கதாநாயகிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக ஏதும் செய்து கொண்டே தான் இருப்பார்கள் போல, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் விழிப்புணர்வுக்காக ஐஸ் கட்டி தண்ணீரில் குளித்து ஒரு காணொளியை வெளியிட்டார்.

இது உலகம் முழுவது பரவி பல முன்னணி நட்சத்திரங்கள் இதுபோல் செய்து வெளியிட்டனர். தற்போது அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார்.

அவர் செய்யும் கலாட்டாவை நீங்களே பாருங்கள்…

#TamilSchoolmychoice