Home உலகம் உலகப் பூப்பந்து வீரராக மீண்டும் சென் லோங் வாகை சூடினார்! (திருத்தங்களுடன்)

உலகப் பூப்பந்து வீரராக மீண்டும் சென் லோங் வாகை சூடினார்! (திருத்தங்களுடன்)

558
0
SHARE
Ad

Lee Chong Wei from Malaysia (R) in action against Chen Long from China during their men single final match at the 2014 BWF World Badminton championships in Copenhagen, Denmark, 31 August 2014. கோப்பன்ஹேகன் (டென்மார்க்) செப்டம்பர் 1 – நேற்று இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண பூப்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் லோங்கும் மலேசியாவின் லீ சோங் வெய்யும் மோதினர்.

Chen Long (L) of China celebrates at the podium after winning the mens single final against Lee Chong Wei (R) from Malaysia at the 2014 BWF World Badminton championships in Copenhagen, Denmark, 31 August 2014.

அந்த இறுதி ஆட்டத்தின் பரிசு நிகழ்ச்சியின் போது போட்டியில் பட்டத்தை வென்ற சென் லோங்கை, தோல்வி கண்ட லீ சோங் வெய்யையும் மேலே காணலாம்.

#TamilSchoolmychoice

படங்கள்: EPA