Home கலை உலகம் இதுவரை வெளிவராத விக்ரமின் குடும்பப் படம் வெளியிடப்பட்டது!

இதுவரை வெளிவராத விக்ரமின் குடும்பப் படம் வெளியிடப்பட்டது!

672
0
SHARE
Ad

vikram004சென்னை, செப்டம்பர் 2 – இதுவரை வெளிவராத நடிகர் விக்ரமின் குடும்பப் படம்  வெளியாகியுள்ளது. விக்ரமின் மனைவி, மற்றும் குழந்தைகள் பூங்காவில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

விக்ரமின் மகன் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரமின் விஸ்வரூப நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஐ’ .

vikram_familyஇப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘ஐ’ படம் வெளியான பிறகு விக்ரமின் மகன் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.