Home கலை உலகம் ஏ .ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன் – டி . ராஜேந்தரின் ஆவேசம்! (காணொளி உள்ளே)

ஏ .ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன் – டி . ராஜேந்தரின் ஆவேசம்! (காணொளி உள்ளே)

643
0
SHARE
Ad

t-rajendar,சென்னை, ஆகஸ்ட் 2 – நான் ‘டண்டனக்கா’ தான், ஆனால் இசையில் ஏ. ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்  டி . ராஜேந்தர்.

ஜிகர்தண்டா சிம்ஹா மற்றும் கருணாகரன் நடிப்பில் பத்ரியின் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மற்றும் சகலகலா வல்லவர் டி . ராஜேந்தர் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கு மேல் அவரது பேச்சு தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

இதில் பல சுவையான சம்பவங்களையும் மற்றும் ஏ. ஆர் ரஹ்மான் என்னுடைய மாணவன், நான் ‘டண்டனக்கா’ தான் ஆனால் டன் கணக்கில் சம்பாதித்தவன் என ஆவேசத்துடன் பேசியுள்ளார் டி . ராஜேந்தர்.

இதோ உங்களுக்காக அந்த காணொளி: