Home இந்தியா கொசுக்கள் உற்பத்தி: டி.ஆர் திரையரங்கிற்கு அபராதம்!

கொசுக்கள் உற்பத்தி: டி.ஆர் திரையரங்கிற்கு அபராதம்!

1161
0
SHARE
Ad

t-rajendar,சென்னை – தமிழகத்தில் டிங்கிக் கொசுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

காய்ச்சல் முற்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் பலர் இறந்து போகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றில் இருந்து டிங்கிக் கொசுக்கள் உற்பத்தியாகியிருப்பதாகக் கூறி மாநகராட்சி, திரையரங்கு நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

#TamilSchoolmychoice