Home நாடு வரவு செலவுத் திட்டம் 2018 – மின்னல் பண்பலையில் நேரடி ஒலிபரப்பு

வரவு செலவுத் திட்டம் 2018 – மின்னல் பண்பலையில் நேரடி ஒலிபரப்பு

959
0
SHARE
Ad

Minnal Fmகோலாலம்பூர்- நாளை வெள்ளிக்கிழமை 27 அக்டோபர் 2017-ஆம் தேதி பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2018 -ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார். அதன் நேரடி நிலவரத்தை மின்னல் எப்.எம் வானொலி மற்றும் மின்னல் எப்.எம் முகநூலில் நேரலையாக ஒலி/ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.

மின்னல் எப்.எம் முகநூலில் மாலை 4 தொடங்கி மாலை மணி 6 வரை இந்த நேரலையை கண்டு பயன் பெறலாம்.

இந்த நேரலையைக் காண நீங்கள் https://www.facebook.com/RTMMINNALfm/

#TamilSchoolmychoice

அல்லது Minnalfm என்றும் பதிவு செய்து அந்த இணைப்பின் வழி கேட்கலாம்.