Home இந்தியா ஜிஎஸ்டி வரிக்கு எதிராக டி.ராஜேந்தர் போராட்டம்!

ஜிஎஸ்டி வரிக்கு எதிராக டி.ராஜேந்தர் போராட்டம்!

1063
0
SHARE
Ad

T.Rajentharசென்னை – சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை நடிகரும், லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், ஜிஎஸ்டி வரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்.

குடிநீருக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

மேலும், கமல் கருத்து குறித்து டி.ராஜேந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கமல் டுவிட்டரில் தான் அறிக்கை விடுகிறார். ஆனால் நான் நேரிலேயே பேசுகிறேன். அதைக் கேளுங்கள் என்று கோபத்தோடு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனால் செய்தியாளர்களுக்கும், டி.ராஜேந்தருக்கும் இடையில் லேசான மோதல் ஏற்பட்டது.