Home Tags டி.ராஜேந்தர்

Tag: டி.ராஜேந்தர்

கூலி : ரஜினி – டி.இராஜேந்தர் – அனிருத் கலக்கும் ‘சிக்கிடி’ முதல் பாடல்...

சென்னை: கமல்-சிம்பு நடித்த 'தக் லைஃப்' படத்திற்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் 'கூலி'. ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தியாவின் பிரபலமான மற்ற மொழி நடிகர்கள் இணையும் இந்தப்...

கொசுக்கள் உற்பத்தி: டி.ஆர் திரையரங்கிற்கு அபராதம்!

சென்னை - தமிழகத்தில் டிங்கிக் கொசுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. காய்ச்சல் முற்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் பலர் இறந்து போகின்றனர். இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்குச் சொந்தமான திரையரங்கு...

தன்ஷிகாவை அவமதித்த டிஆர் – விஷால் கடும் கண்டனம்!

சென்னை - அண்மையில் நடைபெற்ற 'விழித்திரு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல் தனது சுய பெருமைகளைப் பேசி அனைவரும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,...

ஜிஎஸ்டி வரிக்கு எதிராக டி.ராஜேந்தர் போராட்டம்!

சென்னை - சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை நடிகரும், லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், ஜிஎஸ்டி வரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். குடிநீருக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது...

‘இது நம்ம ஆளு’ படம் இணையத்தில் வெளியீடு – காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர் புகார்!

சென்னை - இது நம்ம ஆளு திரைப்படம் இணையதளங்களில் வெளியானதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் சென்னை  காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இது நம்ம ஆளு படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி...

விஜய் சேதுபதிக்காக 36 வருட கொள்கையை உடைத்த டி.ராஜேந்தர்!

சென்னை - இதுவரை தனது சொந்த இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த டி.ராஜேந்தர், 36 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வேறு இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில்...

‘புலி’ இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு மன உளைச்சலில் தவித்தேன் – டி.ஆர் உருக்கம்!

சென்னை - புலி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, வேறு எந்த இசை வெளியீட்டு விழாக்களிலும் தலைகாட்டாமல் இருந்தார் விஜய் டி.ராஜேந்தர். அதற்கான காரணத்தை ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடித்துள்ள போக்கிராஜா படத்தின்...

சிம்பு விவகாரத்தில் தர்மம் வென்றதாம் – டிஆர் பேட்டி!

சென்னை - 'பீப்' பாடல் விவகாரத்தில் சிம்பு கைதாகும் சூழல் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்...

‘புலி’ பற்றி டிஆர் கருத்து: வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!

கோலாலம்பூர் - கடந்த அக்டோபர் 1-ம் தேதி, விஜய் நடிப்பில் 'புலி' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும், பெரும்பாலான விமர்சகர்கள் மத்தியில் படம் படும் மொக்கை என்றும் பெயர் எடுத்தது. அது...

சந்திக்கு வந்து விட்டது ‘இது நம்ம ஆளு’ படப் பிரச்சினை!

சென்னை – சிம்பு படம் என்றாலே வம்பு பிடித்த படம் என்று ஆகிவிட்டது. வாலு படப் பிரச்சினை ஓய்ந்து படமும் வெளியாகி, ஓரளவு வெற்றியும் பெற்று விட்டது. அடுத்து இப்போது “இது நம்ம ஆளு’ படப்...