Home இந்தியா “முதுகெலும்பில்லாதவர் கமல்” – எச்.ராஜா கருத்து

“முதுகெலும்பில்லாதவர் கமல்” – எச்.ராஜா கருத்து

1102
0
SHARE
Ad

h. rajaசென்னை – நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அரசியல் தலைவர்கள் பலரை ஆத்திரமூட்டியிருக்கிறது.

கமல்ஹாசனின் கவிதையைப் படித்த பலர் கமல் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறியாக அக்கவிதை தெரிவதாகக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா இது குறித்துக் கருத்துக் கூறுகையில், “டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கமல் முதுகெலும்பில்லாதவர். அவரால் ஒருநாளும் முதல்வராக முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.