Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் அறிமுகம் (படங்களுடன்)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் அறிமுகம் (படங்களுடன்)

488
0
SHARE
Ad

செப்டம்பர் 11 – ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகம் செய்துள்ள புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளின் சில மாதிரி வடிவங்களை இங்கே காணலாம்.

புதிய ஐபோன்கள் எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வரும்.

#TamilSchoolmychoice

 A handout image provided by Apple shows the new Apple iPhone 6 and iPhone 6 Plus introduced during Apple's launch event at the Flint Center for the Performing Arts in Cupertino, California, USA, 09 September 2014.

முன்பிருந்த ஐபோன்களை விட பெரியதான குறுக்குத் திரையை புதிய ஐபோன்கள் கொண்டிருக்கும்…

A handout image provided by Apple shows the new Apple iPhone 6 and iPhone 6 Plus introduced during Apple's launch event at the Flint Center for the Performing Arts in Cupertino, California, USA, 09 September 2014.

புதிய ஐபோன் 6 திறன் பேசிகளின் சில வடிவங்கள்..

Members of the media look at the new Apple iPhone 6 during Apple's launch event at the Flint Center for the Performing Arts in Cupertino, California, USA, 09 September 2014. Apple unveiled its latest iPhone at a media event held in Cupertino, California. The next generation phones iPhone 6 and iPhone 6 Plus have larger displays of 12 centimetres and 14 centimetres.The Flint Center for the Performing Arts was the site where Steve Jobs launched the first Apple Macintosh computer in 1984.

தகவல் ஊடக பிரதிநிதி ஒருவர் புதிய ஐபோன் 6ஐ பரிசோதனை செய்து பார்க்கின்றார்…

A handout image provided by Apple shows the new Apple iPhone 6 introduced during Apple's launch event at the Flint Center for the Performing Arts in Cupertino, California, USA, 09 September 2014.

திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர் அதிகமாகப் புகைப்படங்களையும், காணொளிகளையும் (வீடியோ) பார்க்கத் தொடங்கியுள்ளதாலும், பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாலும், ஆப்பிள் நிறுவனமும் அகண்ட திரையைக் கொண்ட திறன்பேசிகளை இந்த முறை மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

A handout image provided by Apple shows the new Apple iPhone 6 and iPhone 6 Plus introduced during Apple's launch event at the Flint Center for the Performing Arts in Cupertino, California, USA, 09 September 2014.

ஐபோன்களின் மின்கலங்களின் (பேட்டரி) மின்சக்தி வெகு சீக்கிரமாக குறைந்து விடுகின்றன என்ற புகார்களைத் தொடர்ந்து கூடுதல் மின் சக்தியைக் கொண்ட மின்கலங்கள் ஐபோன்களில் பொருத்தப்பட்டுள்ளதாக அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் – EPA