Home நாடு டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணம் படங்கள் (தொகுப்பு 1)

டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணம் படங்கள் (தொகுப்பு 1)

777
0
SHARE
Ad

செப்டம்பர் 11 – நாட்டின் பிரபல வானொலியான டிஎச்ஆர் ராகாவின் கெட்டிமேளம் கல்யாணம், தலைநகர் புக்கிட் ஜாலில் கார் நிறுத்த மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டிஎச்ஆர் கெட்டிமேளம் கல்யாணம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஜோடிகளான சுகுமாறன் மற்றும் லோகேஸ்வரி, சரவணன் மற்றும் கவிதா, தேவன் மற்றும் நவனீதா ஆகியோருக்கு மணமக்களின் உறவினர்கள், மலேசிய நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ மேள தாளங்களுடன் கோலாகலமாக கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த திருமண விழாவிற்காக புக்கிட் ஜாலில் கார் நிறுத்தும் மைதானம் முழுவதும் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கினர்.

#TamilSchoolmychoice

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் மணப்பெண்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்ட படங்களை கீழே காணலாம்:-

IMG_3141

IMG_3149

IMG_3151

IMG_3153

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்