Home நாடு டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணம் படங்கள் (தொகுப்பு 2)

டிஎச்ஆர் ராகா கெட்டிமேளம் கல்யாணம் படங்கள் (தொகுப்பு 2)

991
0
SHARE
Ad

செப்டம்பர் 11 – நாட்டின் பிரபல வானொலியான டிஎச்ஆர் ராகாவின் கெட்டிமேளம் கல்யாணம், தலைநகர் புக்கிட் ஜாலில் கார் நிறுத்த மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டிஎச்ஆர் கெட்டிமேளம் கல்யாணம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஜோடிகளான சுகுமாறன் மற்றும் லோகேஸ்வரி, சரவணன் மற்றும் கவிதா, தேவன் மற்றும் நவனீதா ஆகியோருக்கு மணமக்களின் உறவினர்கள், மலேசிய நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ மேள தாளங்களுடன் கோலாகலமாக கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

IMG_3204

#TamilSchoolmychoice

(மணமேடையில் வைக்கப்பட்டுள்ள மாங்கல்யம்)

IMG_3185

(அக்னி சாட்சியாக சகல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது) 

IMG_3208

(மணமக்கள் தேவன் மற்றும் நவனீதா)

IMG_3274

(மணமக்கள் சுகுமாறன் மற்றும் லோகேஸ்வரி)

IMG_3275

(மணமக்கள் சரவணன் மற்றும் கவிதா)

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்