Home கலை உலகம் “சைமா” திரைப்பட விழா: நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு (பிரத்தியேகப் படங்கள்- தொகுப்பு 1)

“சைமா” திரைப்பட விழா: நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு (பிரத்தியேகப் படங்கள்- தொகுப்பு 1)

517
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழா மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்தேறியது.

இந்த விழாவில் கலந்து கொண்ட தென்னிந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்களுக்கு சிறப்பான வரவேற்பு நல்கும் விதத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.

ஆஸ்கார் திரைப்பட விருது பாணியில் தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அந்த சிவப்புக் கம்பளத்தில் அழகுடன் அணிவகுத்து நடந்துவந்த கண்கவர் காட்சிகள் இதோ உங்களின் பார்வைக்கு:

#TamilSchoolmychoice

IMG_3401

(பாலிவுட் நடிகை நீத்து சந்திரா)

IMG_3460

(நடிகை பூனம் கவூர்)

IMG_3660

 (நடிகை சார்மி)

IMG_3525

(நடிகை ஸ்ரேயா ) 

IMG_3466

(நடிகை குஷ்பு)

IMG_3615

(நடிகை லஷ்மி மேனன்)

IMG_3563

(நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரியுடன்)

IMG_3603

(பாடகர் விஜய் ஜேசுதாஸ்)

IMG_3575

(தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி)

IMG_3543

(நடிகை ஸ்ரீதேவி தன் கணவர் போனி கபூருடன்)

IMG_3514

(இயக்குநர் பாக்கியராஜ் தன் மனைவி பூர்ணிமாவுடன்)

படங்கள் – செய்திகள் : ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)