Home கலை உலகம் “சைமா” திரைப்பட விழாவில் நடிகை ஸ்ரேயா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 2)

“சைமா” திரைப்பட விழாவில் நடிகை ஸ்ரேயா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 2)

785
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்தேறியது.

இதில் கலந்து கொண்ட ஸ்ரேயா, அழகிய உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார்.

அழகிய மெழுகுச் சிலை போன்று இருந்த ஸ்ரேயாவின் படங்கள் உங்கள் பார்வைக்கு:-

#TamilSchoolmychoice

IMG_3523

IMG_3531

IMG_3533

IMG_3534

IMG_3536

படங்கள் – செய்திகள்: ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)