Home கலை உலகம் சைமா விருது விழா 2014: நட்பு ஊடகங்களில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் – திரிஷாவிற்கு விருது!

சைமா விருது விழா 2014: நட்பு ஊடகங்களில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் – திரிஷாவிற்கு விருது!

565
0
SHARE
Ad

IMG_3840கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்தேறியது.

இந்த விழாவில் தெலுங்கு,மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், நட்பு ஊடகங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் என்று நடிகை திரிஷாவிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை நடிகர் சிவகார்த்திகேயன் திரிஷாவிற்கு வழங்கினார்.

#TamilSchoolmychoice

படங்கள் – செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)