Home கலை உலகம் “சைமா” – விருது விழாவில் நடிகை கிரீத்தி கர்பண்டா (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 9)

“சைமா” – விருது விழாவில் நடிகை கிரீத்தி கர்பண்டா (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 9)

747
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – கோலாலம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘சைமா’ – தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருது விழாவுக்காக இந்தியாவில் இருந்து பல பிரபல திரை நட்சத்திரங்கள் கோலாலம்பூருக்கு வருகை தந்தனர்.

செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த முதல் நாள் நிகழ்வு தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிவப்புக் கம்பள வரவேற்பில் நடந்து வந்த கன்னட, தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகை கிரீத்தி கர்பண்டாவின் பிரத்தியேகப் படங்கள்:

Poonam Kaur SIIMA 2014

#TamilSchoolmychoice

‘போனி’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரீத்தி. பின்னர் இதுவரை பல கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.

IMG_3506

தற்போது கிரீத்தி கர்பண்டா சில தமிழ்ப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்.

IMG_3509

அண்மையில் கிரீத்தி கர்பண்டா விமானத்தில் பயணம் செய்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் கிரீத்தியின் நடவடிக்கைகளை அருகில் இருந்து கவனித்துக் கொண்டே கைத்தொலைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பி சில்மிஷம் செய்ததைக் கண்டுபிடித்து, அந்தப் பயணியை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தவர் இவர்.

IMG_3510

பிரத்தியேகப் படங்கள் –  செய்திகள் : பீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)