Home கலை உலகம் ‘சைமா’ விருது விழா: நடிகை பூனம் கவூர் பிரத்தியேகப் படங்கள் (தொகுப்பு 10)

‘சைமா’ விருது விழா: நடிகை பூனம் கவூர் பிரத்தியேகப் படங்கள் (தொகுப்பு 10)

646
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருது விழா 2014, இம்முறை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த இரண்டு நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

IMG_3451

#TamilSchoolmychoice

இந்த விழாவில் விஷாலின் ‘வெடி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த தெலுங்கு நடிகையான பூனம் கவூர், மஞ்சள் நிறத்திலான உடையணிந்து காண்பவரை கவர்ந்து இழுத்தார்.

kriti karbanda - SIIMA 2014

தற்போது தமிழில் மட்டும் 6 படங்களில் நடித்து வருகின்றார் பூனம் கவூர். அந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

IMG_3459

அண்மையில் ஷாம் நடித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படத்தில் பூனமின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

IMG_3457

தற்போது நடிகர் சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ திரைப்படத்தில் பூனம் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியலின் பிரத்தியேகப் படங்கள்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)