Home கலை உலகம் ‘ஐ’ பட இசை வெளியீடு: சென்னை சென்றார் அர்னால்ட்!

‘ஐ’ பட இசை வெளியீடு: சென்னை சென்றார் அர்னால்ட்!

433
0
SHARE
Ad

சென்னை, செப்டம்பர் 15 – இன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘ஐ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றார் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா மாநில ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாசனெகர்.

அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறந்த பாதுகாப்பும், படக்குழுவினரின் வரவேற்பும் அளிக்கப்பட்டது.

10628459_719732194766370_7665538479632185110_n

#TamilSchoolmychoice