Home Tags ஐ படம்

Tag: ஐ படம்

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

சென்னை, மே 2 - ரூ.96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர்...

‘ஐ’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்!

சென்னை, ஜனவரி 26 - விஜய், விக்ரம் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கப்பல் இசை வெளியீட்டு விழாவில் நான் ‘ஐ’ படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் என்று...

’ஐ’ விவகாரம்: படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ் விளக்கம்!

சென்னை, ஜனவரி 22 - விக்ரம் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று திருநங்கைகள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்பை...

“ஐ” – படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் காட்சிகளை நீக்கப் போராட்டம்!

சென்னை, ஜனவரி 19 – நீண்ட காலத் தயாரிப்பில், மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான ஐ – படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, முதல் சில நாட்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும், அதன் உள்ளடக்கம்,...

முதல் நாளே ‘ஐ’ படம் ரூ.30 கோடி வசூல் சாதனை!

சென்னை, ஜனவரி 17 - பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக 14-ஆம் தேதியன்று வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் சுமார் 30 கோடிகளை வசூலித்துள்ளதாக...

இன்று ஐ, ஆம்பள, டார்லிங் படங்கள் வெளியீடு!

சென்னை, ஜனவரி 14 - பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு, பின் புதுப்படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. அஜித்தின் ‘என்னை அறிந்தால்' மற்றும் ‘ஐ’ இவ்விரு...

திரைவிமர்சனம்: ‘ஜ’ – பார்த்து ரசிக்க வேண்டிய கொள்ளை அழகு!

ஜனவரி 14 - கிரேக்க வரலாற்றில் 'நார்சிசம்' என்ற கதை ஒன்று உள்ளது. அதாவது தன் அழகை தானே  கண்டு ரசிப்பதும், அதனை அளவுக்கு அதிகமாகக் காதலிப்பதும் ஆகும். அன்றைய காலத்தில் வாழ்ந்த 'நார்சிசஸ்'...

‘ஐ’ படத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜனவரி 9 - 2012 ஜூலை 15-ல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட பிரம்மாண்ட படம் ‘ஐ’.  இப்படம் பொங்கல் அன்று ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படத்திற்கு...

‘ஐ’ படத்தின் புதிய முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, டிசம்பர் 19 – சங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பொங்களுக்கு வெளிவரவுள்ள படம் ‘ஐ’. இப்படம் எப்போது வெளிவரும் என அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இப்படத்தை பொங்கல் அன்று வெளியிட...

விக்ரமின் ‘ஐ’ படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியீடு

சென்னை, டிசம்பர் 15 - விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு, படம் எப்போது வெளியாகும்...