Home கலை உலகம் ‘ஐ’ படத்தின் புதிய முன்னோட்டம் வெளியீடு!

‘ஐ’ படத்தின் புதிய முன்னோட்டம் வெளியீடு!

532
0
SHARE
Ad

ai,சென்னை, டிசம்பர் 19 – சங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பொங்களுக்கு வெளிவரவுள்ள படம் ‘ஐ’. இப்படம் எப்போது வெளிவரும் என அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இப்படத்தை பொங்கல் அன்று வெளியிட இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார். இப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என தற்போது புதிதாக வெளிவந்துள்ள முன்னோட்டத்தில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அசத்தலான புதிய முன்னோட்டம் வெளிவந்துள்ளது. தற்போதுவரை இந்த முன்னோட்டத்தை 5.67 இலட்சம் பேர் பார்த்துள்ளனர்.

#TamilSchoolmychoice

‘ஐ’ படத்தின் புதிய முன்னோட்டம்: