Home உலகம் தனி நாடாவதை ஸ்காட்லாந்து நிராகரித்தது!

தனி நாடாவதை ஸ்காட்லாந்து நிராகரித்தது!

533
0
SHARE
Ad

englandலண்டன், செப்டம்பர் 19 – பிரிட்டன் நாட்டிலிருந்து ஸ்காட்லாந்து விடுதலை பெற நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 55 சதவிகித மக்கள் பிரிட்டனிடமே தொடர்ந்து இணைந்திருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனி நாடாவதை ஸ்காட்லாந்து  நிராகரித்தது.