Home நாடு சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்றார்!

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்றார்!

622
0
SHARE
Ad

Klang_Istana_AlamShah-1கிள்ளான், செப்டம்பர் 23 – புக்கிட் அந்தர்பங்சா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி, இன்று காலை 10.40 மணியளவில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவி ஏற்றார்.

சிலாங்கூரின் 15-வது மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.