Home இந்தியா மன்மோகன் சிங்கிற்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!

மன்மோகன் சிங்கிற்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!

848
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, செப்டம்பர் 27 – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 82-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற மோடி, அங்கிருந்து அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,

“டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி எனது வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்’’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.