Home இந்தியா ஜெயலலிதாவிற்கு ஆதரவாக திரையுலகினர் உண்ணாவிரதம்: ரஜினி, கமல், விஜய், அஜித் கலந்து கொள்ளவில்லை! (காணொளி...

ஜெயலலிதாவிற்கு ஆதரவாக திரையுலகினர் உண்ணாவிரதம்: ரஜினி, கமல், விஜய், அஜித் கலந்து கொள்ளவில்லை! (காணொளி உள்ளே)

563
0
SHARE
Ad

kollywood_protest_for_jayalalitha054சென்னை, அக்டோபர் 1 – சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.

kollywood_protest_for_jayalalitha075இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து கொண்டனர்.

kollywood_protest_for_jayalalitha078ஆனால் அனைவரும் எதிர்பார்த்த கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித்,சிம்பு, தனுஷ் போன்றோர் இறுதி வரை கலந்துகொள்ள வில்லையாம்.

#TamilSchoolmychoice

IMG_0428இதில் ரஜினி, அஜித், விஜய் படப்பிடிப்பிற்காக வெளியூரில் உள்ளனராம். ஆனால், கமல் மட்டும் சென்னையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_0123

 

 

kollywood_protest_for_jayalalitha