Home இந்தியா தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது! ஜெயலலிதா விடுதலை இல்லை! நீதிபதி அதிரடி தீர்ப்பு!

தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது! ஜெயலலிதா விடுதலை இல்லை! நீதிபதி அதிரடி தீர்ப்பு!

489
0
SHARE
Ad

Jayalalithaaபெங்களூரு, அக்டோபர் 7 – ஜெயலலிதாவுக்கு நிபந்தனையோடு கூடிய விடுதலை வழங்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகி, பெங்களூரிலும், தமிழ் நாட்டிலும், கொண்டாட்டங்களும், பட்டாசு வெடிப்புகளும், இனிப்புகள் வழங்கப்படுவதுமாக இருந்த சூழ்நிலை அதிரடியாக மாறியுள்ளது.

நீதிபதி சந்திரசேகரா வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஜெயலலிதா மீதான பிணை மனு தள்ளுபடி செய்வதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும் கூறியுள்ளதால், ஜெயலலிதா தொடர்ந்து சிறையில் இருந்து வருவார்.

தீர்ப்பை எதிர்த்து இனி புதுடெல்லியில் உள்ள உச்சமன்றம் செல்வதுதான் ஒரே வழி என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)