Home இந்தியா ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் கிடைத்தது!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் கிடைத்தது!

522
0
SHARE
Ad

jayalalithaaபுதுடில்லி, அக்டோபர் 17 – சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.