Home நாடு செல்லியல் குடும்பத்தினரின் தீபாவளி நல்வாழ்த்துகள்! நாடு செல்லியல் குடும்பத்தினரின் தீபாவளி நல்வாழ்த்துகள்! October 22, 2014 815 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர், அக்டோபர் 22 – இன்று உலகம் எங்கும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும், செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் செல்லியல் குடும்பத்தினரின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.