Home உலகம் கனடா நாடாளுமன்றத்தில் துப்பாக்கித் தாக்குதல்

கனடா நாடாளுமன்றத்தில் துப்பாக்கித் தாக்குதல்

639
0
SHARE
Ad

Emergency responders attempt to secure a portion of downtown Ottawa near Parliament Hill after a shooting took place in Ottawa, Ontario, Canada 22 October 2014. ஒட்டாவா, அக்டோபர் 23 – அமைதிக்குப் பெயர் பெற்ற கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருவர் மரணமடைந்துள்ளார்.

(விவரங்கள் தொடரும்)