இந்த பெருவிழாவிற்காக, அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு முதலே இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
Comments