Home இந்தியா ரமணா ஆசிரமச் சுவர் இடிந்து விழுந்தது – இருவர் பலி!

ரமணா ஆசிரமச் சுவர் இடிந்து விழுந்தது – இருவர் பலி!

975
0
SHARE
Ad

ashramதிருவண்ணாமலை – திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் ரமணா ஆசிரமச் சுவர் இன்று வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

இதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகன் கோயிலின் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.